☘ வாழ்க வளமுடன் ☘

 • தங்களுக்கு சேவை வழங்கியதில் namonar.com பெருமிதம் கொள்கிறது
 • 🌷Namonar.com எண்கணித பெயர்கள் கையெழுத்து வெற்றி குறியீடுகள் வழங்கும் சேவையில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. மதங்களைக் கடந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
 • பெயர்களைப் பற்றி அறம் ஜெகதீசர் பாலாஜி அவர்கள்....
 • பெயர் ஒரு குறிப்பிட்ட சக்தி நிலையும் இயக்கும் தன்மையும் பெற்றிருத்தல் வேண்டும் அப்பெயர் மட்டுமே ஒரு முழுமையான வெற்றி பெயராக அமையும்
 • பெயர் என்பது மேலோட்டமாக பார்க்கும் பொழுது அழைப்பதற்காகவே என்று தோன்றும்
 • ஆனால் ,
 • பெயர் என்பது தங்களின் அடையாளம் .
 • பெயர் என்பது தங்களின் தலைப்பு.
 • தங்களுக்குள் இயங்கும் ஒன்பது கிரகங்கள்,(உதாரணமாக சூரியபகவான் தங்களுக்குள் இயங்குவதால் தான் தங்கள் உடல் எப்பொழுதும் வெப்பத் தன்மையில் காணப்படுகிறது)
 • தங்கள் தலை முதல் கால் வரை உள்ள உடல் பாகங்கள் சக்தி நிலை இவை அனைத்துக்கும் உண்டான தலைப்புதான் தங்களின் பெயர்.
 • தங்கள் தலைப்புக்கு (அதாவது பெயருக்கு) உகந்ததை மட்டும்தான் பிரபஞ்சம் தங்களுக்கு வழங்கும்.
 • பிற உயிர்கள் என்பது ஆன்மீகத்தில் பிரபஞ்சம் என்று அழைக்கப்படுகிறது.
 • பெயர் வலிமையாக இருந்தால் தங்கள் அறிவு உழைப்பு திறமை ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு (பிரபஞ்சம்) பிற மனிதர்கள் தங்களை வெற்றியடையச் செய்வார்கள்
 • பெயர் வலிமை குன்றி இருந்தால் தங்கள் அறிவு உழைப்பு திறமை ஆகியவற்றை நிராகரித்து (பிரபஞ்சம்) பிற மனிதர்கள் தங்களை தோல்வியடையச் செய்வார்கள் .
 • உதாரணமாக,
 • கோயில் என்ற தலைப்பிற்கு மலர்கள் பக்தர்கள் பூஜை வழிபாடுகள் அர்ச்சித்தல் சக்தி பெற்ற அதிர்வுகள் போன்ற சுப தன்மைகளை மட்டுமே பிரபஞ்சம் வழங்கும் .
 • கோயிலுக்கு அப்பாற்பட்ட எதையும் கோயிலினுள் தங்களால் காண இயலாது காரணம் தலைப்புக்கு அப்பாற்பட்டதை பிரபஞ்சம் ஒருநாளும் வழங்காது.
 • பெயர்கள் பரிந்துரை செய்யும் பொழுது பிறந்த தேதி மற்றும் ஜாதகம் ஆகியவை துல்லியமாக ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.

☘ வாழ்த்துக்கள் ☘

 • 🌷கையெழுத்தில் வெற்றி குறியீடுகள் குறைந்தது மூன்றேனும் இடம்பெறுதல் வேண்டும் அவ்வாறு இடும் கையெழுத்துக்கள் மட்டுமே அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் வழங்கும்.
 • 🌷திரு அறம் ஜெகதீசர் பாலாஜி
  எண் கணித மாமேதை (பெயர்கள் மற்றும் பெயர் அதிர்வலைகள்ஆராய்ச்சியாளர்) அவர்களால்
 • 🌷தங்களின் சிறப்புமிக்க குணாதிசயங்கள் மற்றும் பிறந்த தேதி ஆகியவை துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கும் பிரத்தியேக வெற்றி குறியீடுகள் தங்கள் கையெழுத்தில் இடம்பெறும் பொழுது
 • 🌷தங்கள் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்,
 • 🌷தங்கள் வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும்,
 • 🌷அதிர்ஷ்ட கையெழுத்து தங்களுக்கு நட்சத்திர அந்தஸ்தை வழங்கும்,
 • 🌷அதிர்ஷ்ட கையெழுத்து தங்களை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும்,
 • 🌷தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து என்ற பழமொழியை நினைவில் கொள்க,
 • 🌷தங்களுக்குள் உள்ள எதிர்மறை எண்ணத்தை போக்கும் negative vibration,
 • 🌷தங்களுக்குள்நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்தும் Positive Vibration,
 • 🌷அதிர்ஷ்ட கையெழுத்து தங்களை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் வலிமையைப் பெற்றிருக்கும்,

☘ வாழ்த்துக்கள் ☘

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
Package Details : வைரம் ₹2400 (சர்வ வல்லமை படைத்த கோடிஸ்வர யோகத்தைத் தரும் மிக வலிமையான பெயர்கள் ) வைரம் ₹1000 (சர்வ வல்லமை படைத்த கோடிஸ்வர யோகத்தைத் தரும் வெற்றிக் குறியீடுகள் )