☘ வாழ்க வளமுடன் ☘
- 🌷தங்களுக்கு சேவை வழங்குவதில் namonar.com பெருமிதம் கொள்கிறது
- 🌷Namonar.com எண்கணித பெயர்கள் வழங்கும் சேவையில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது.மதங்களைக் கடந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
- பெயர்களைப் பற்றி அறம் ஜெகதீசர் பாலாஜி அவர்கள்....
- பெயர் ஒரு குறிப்பிட்ட சக்தி நிலையும் இயக்கும் தன்மையும் பெற்றிருத்தல் வேண்டும் அப்பெயர் மட்டுமே ஒரு முழுமையான வெற்றி பெயராக அமையும்
- பெயர் என்பது மேலோட்டமாக பார்க்கும் பொழுது அழைப்பதற்காகவே என்று தோன்றும்
- ஆனால்,
- பெயர் என்பது தங்களின் அடையாளம்.
- பெயர் என்பது தங்களின் தலைப்பு.
- தங்களுக்குள் இயங்கும் ஒன்பது கிரகங்கள்.
- (உதாரணமாக சூரியபகவான் தங்களுக்குள் இயங்குவதால் தான் தங்கள் உடல் எப்பொழுதும் வெப்பத் தன்மையில் காணப்படுகிறது)
- தங்கள் தலை முதல் கால் வரை உள்ள உடல் பாகங்கள் சக்தி நிலை இவை அனைத்துக்கும் உண்டான தலைப்புதான் தங்களின் பெயர்.
- தங்கள் தலைப்புக்கு (அதாவது பெயருக்கு) உகந்ததை மட்டும்தான் பிரபஞ்சம் தங்களுக்கு வழங்கும்.
- பிற உயிர்கள் என்பது ஆன்மீகத்தில் பிரபஞ்சம் என்று அழைக்கப்படுகிறது.
- பெயர் வலிமையாக இருந்தால் தங்கள் அறிவு உழைப்பு திறமை ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு (பிரபஞ்சம்) பிற மனிதர்கள் தங்களை வெற்றியடையச் செய்வார்கள்.
- பெயர் வலிமை குன்றி இருந்தால் தங்கள் அறிவு உழைப்பு திறமை ஆகியவற்றை நிராகரித்து (பிரபஞ்சம்) பிற மனிதர்கள் தங்களை தோல்வியடையச் செய்வார்கள்.
- உதாரணமாக
- கோயில் என்ற தலைப்பிற்கு மலர்கள் பக்தர்கள் பூஜை வழிபாடுகள் அர்ச்சித்தல் சக்தி பெற்ற அதிர்வுகள் போன்ற சுப தன்மைகளை மட்டுமே பிரபஞ்சம் வழங்கும் .
- கோயிலுக்கு அப்பாற்பட்ட எதையும் கோயிலினுள் தங்களால் காண இயலாது காரணம் தலைப்புக்கு அப்பாற்பட்டதை பிரபஞ்சம் ஒருநாளும் வழங்காது.
- பெயர்கள் பரிந்துரை செய்யும் பொழுது பிறந்த தேதி மற்றும் ஜாதகம் ஆகியவை துல்லியமாக ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது,
☘ வாழ்த்துக்கள் ☘
- 🌷திரு அறம் ஜெகதீசர் பாலாஜி
- எண் கணித மாமேதை (பெயர்கள் மற்றும் பெயர் அதிர்வலைகள்ஆராய்ச்சியாளர்) அவர்களால்
- 🌷தங்களின் சிறப்புமிக்க குணாதிசயங்கள் மற்றும் பிறந்த தேதி ஆகியவை துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டு தங்கள் வீட்டுக்கு பரிந்துரைக்கும் பெயர்கள்
- 🌷தங்கள் அழகான வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும் ஐஸ்வர்யத்தையும் பாதுகாப்பையும் வழங்கும்,
- 🌷வீட்டில் சுப நிகழ்வுகள் நிகழும்,
- 🌷வாஸ்து குறைபாடுகள் நிவர்த்தி அடையும்,
- 🌷வீட்டில் வசிப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை வழங்கும்,
- 🌷குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருப்பின் அவைகள் முற்றிலுமாக அகலும்,
- 🌷தொடர்ச்சியாக உடல்நலம் பாதிப்பில் இருக்கும் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியத்தை வழங்கும்,
- 🌷குழந்தைகளுக்கு கல்வியில் மேன்மை தரும்,
- 🌷தொழில் பிரச்சினைகள் இருப்பின் நிவர்த்தி செய்யும்,
- 🌷மேலும் பல சொத்துக்கள் வாங்கும் அதிர்ஷ்டத்தை வழங்கும்,