☘ வாழ்க வளமுடன் ☘

  • 🌷தங்களுக்கு சேவை வழங்குவதில் namonar.com பெருமிதம் கொள்கிறது
  • 🌷Namonar.com எண்கணித பெயர்கள் வழங்கும் சேவையில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது.மதங்களைக் கடந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
  • பெயர்களைப் பற்றி அறம் ஜெகதீசர் பாலாஜி அவர்கள்....
  • பெயர் ஒரு குறிப்பிட்ட சக்தி நிலையும் இயக்கும் தன்மையும் பெற்றிருத்தல் வேண்டும் அப்பெயர் மட்டுமே ஒரு முழுமையான வெற்றி பெயராக அமையும்
  • பெயர் என்பது மேலோட்டமாக பார்க்கும் பொழுது அழைப்பதற்காகவே என்று தோன்றும்
  • ஆனால்,
  • பெயர் என்பது தங்களின் அடையாளம்,
  • பெயர் என்பது தங்களின் தலைப்பு,
  • தங்களுக்குள் இயங்கும் ஒன்பது கிரகங்கள்,
  • (உதாரணமாக சூரியபகவான் தங்களுக்குள் இயங்குவதால் தான் தங்கள் உடல் எப்பொழுதும் வெப்பத் தன்மையில் காணப்படுகிறது)
  • தங்கள் தலை முதல் கால் வரை உள்ள உடல் பாகங்கள் சக்தி நிலை இவை அனைத்துக்கும் உண்டான தலைப்புதான் தங்களின் பெயர்
  • தங்கள் தலைப்புக்கு (அதாவது பெயருக்கு) உகந்ததை மட்டும்தான் பிரபஞ்சம் தங்களுக்கு வழங்கும்,
  • பிற உயிர்கள் என்பது ஆன்மீகத்தில் பிரபஞ்சம் என்று அழைக்கப்படுகிறது,
  • பெயர் வலிமையாக இருந்தால் தங்கள் அறிவு உழைப்பு திறமை ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு (பிரபஞ்சம்) பிற மனிதர்கள் தங்களை வெற்றியடையச் செய்வார்கள்
  • பெயர் வலிமை குன்றி இருந்தால் தங்கள் அறிவு உழைப்பு திறமை ஆகியவற்றை நிராகரித்து (பிரபஞ்சம்) பிற மனிதர்கள் தங்களை தோல்வியடையச் செய்வார்கள்.
  • உதாரணமாக,
  • கோயில் என்ற தலைப்பிற்கு மலர்கள் பக்தர்கள் பூஜை வழிபாடுகள் அர்ச்சித்தல் சக்தி பெற்ற அதிர்வுகள் போன்ற சுப தன்மைகளை மட்டுமே பிரபஞ்சம் வழங்கும்.
  • கோயிலுக்கு அப்பாற்பட்ட எதையும் கோயிலினுள் தங்களால் காண இயலாது காரணம் தலைப்புக்கு அப்பாற்பட்டதை பிரபஞ்சம் ஒருநாளும் வழங்காது.
  • பெயர்கள் பரிந்துரை செய்யும் பொழுது பிறந்த தேதி மற்றும் ஜாதகம் ஆகியவை துல்லியமாக ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.

☘ வாழ்த்துக்கள் ☘

  • 🌷திரு அறம் ஜெகதீசர் பாலாஜி அவர்களால்,
  • 🌷தங்கள் குழந்தையின் சிறப்புமிக்க குணாதிசயங்கள் பிறந்த தேதி ஆகியவை துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கும் பெயர்கள்,
  • 🌷தங்கள் குழந்தைக்கு
  • 🌷நீண்ட ஆயுள்,
  • 🌷நிறைந்த செல்வம்,
  • 🌷உயர்ந்த புகழ்,
  • 🌷உடல் ஆரோக்யம்,
  • 🌷நேர்மறை அதிர்வுகள்,
  • ஆகியவற்றை வழங்கும் வலிமை பெற்றிருக்கும்,
  • தங்கள் குழந்தைக்கு பிரத்தியேகமாக சிறு பஞ்சாங்கம் உருவாக்கப்படும்,
  • அதில் தங்கள் குழந்தைக்கு உகந்த,
  • 🌷வெற்றியைத் தரும் அதிர்ஷ்ட தேதிகள்,
  • 🌷வெற்றியைத் தரும் அதிர்ஷ்ட நாட்கள்,
  • 🌷வெற்றியைத் தரும் அதிர்ஷ்ட கிழமைகள்,
  • 🌷வெற்றியைத் தரும் அதிர்ஷ்ட நிறங்கள்,
  • 🌷வெற்றியைத் தரும் அதிர்ஷ்டக் கற்கள்,
  • 🌷வெற்றியைத் தரும் அதிர்ஷ்ட தொழில்கள்,
  • 🌷வெற்றியைத் தரும் அதிர்ஷ்ட திசைகள்,
  • 🌷வெற்றியைத் தரும் அதிர்ஷ்ட எண்கள்,
  • 🌷வெற்றியைத் தரும் அதிர்ஷ்ட வாகன எண்கள்,
  • 🌷வெற்றியைத் தரும் அதிஷ்ட கையெழுத்து,
  • 🌷வெற்றியை தரும் சிறப்பு வழிபாட்டு முறைகள்,
  • 🌷தங்கள் குழந்தையின் சிறப்புமிக்க குணாதிசயங்கள்,
  • 🌷எந்தத் தேதியில் பிறந்தவர்களை மணந்தால் திருமணவாழ்க்கை 100% வெற்றிகரமாக அமையும்,
  • 🌷எந்த தேதியில் பிறந்தவர்கள் தங்கள் குழந்தைக்கு நன்மைகளை வழங்குவார்கள்,
  • 🌷எந்த தேதியில் பிறந்தவர்கள் உடன் நட்பு வைத்தால் தங்கள் குழந்தை நட்சத்திர அந்தஸ்தை பெறும்,
  • என்பன போன்ற
  • 🌷தங்கள் குழந்தை வாழ்க்கையில் எளிமையாக வெற்றி பெறுவதற்கு உண்டான அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும்

☘ வாழ்த்துக்கள் ☘

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
Package Details : வைரம் ₹2400 (சர்வ வல்லமை படைத்த கோடிஸ்வர யோகத்தைத் தரும் மிக வலிமையான பெயர்கள் ) வைரம் ₹1000 (சர்வ வல்லமை படைத்த கோடிஸ்வர யோகத்தைத் தரும் வெற்றிக் குறியீடுகள் )