☘ வாழ்க வளமுடன் ☘

 • 🌷தங்களுக்கு சேவை வழங்குவதில் namonar.com பெருமிதம் கொள்கிறது
 • 🌷Namonar.com எண்கணித பெயர்கள் வழங்கும் சேவையில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது.மதங்களைக் கடந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
 • பெயர்களைப் பற்றி அறம் ஜெகதீசர் பாலாஜி அவர்கள்....
 • பெயர் ஒரு குறிப்பிட்ட சக்தி நிலையும் இயக்கும் தன்மையும் பெற்றிருத்தல் வேண்டும் அப்பெயர் மட்டுமே ஒரு முழுமையான வெற்றி பெயராக அமையும்
 • பெயர் என்பது மேலோட்டமாக பார்க்கும் பொழுது அழைப்பதற்காகவே என்று தோன்றும்.
 • ஆனால்,
 • பெயர் என்பது தங்களின் அடையாளம்.
 • பெயர் என்பது தங்களின் தலைப்பு.
 • தங்களுக்குள் இயங்கும் ஒன்பது கிரகங்கள்.
 • (உதாரணமாக சூரியபகவான் தங்களுக்குள் இயங்குவதால் தான் தங்கள் உடல் எப்பொழுதும் வெப்பத் தன்மையில் காணப்படுகிறது).
 • தங்கள் தலை முதல் கால் வரை உள்ள உடல் பாகங்கள் சக்தி நிலை இவை அனைத்துக்கும் உண்டான தலைப்புதான் தங்களின் பெயர்.
 • தங்கள் தலைப்புக்கு (அதாவது பெயருக்கு) உகந்ததை மட்டும்தான் பிரபஞ்சம் தங்களுக்கு வழங்கும்.
 • பிற உயிர்கள் என்பது ஆன்மீகத்தில் பிரபஞ்சம் என்று அழைக்கப்படுகிறது.
 • பெயர் வலிமையாக இருந்தால் தங்கள் அறிவு உழைப்பு திறமை ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு (பிரபஞ்சம்) பிற மனிதர்கள் தங்களை வெற்றியடையச் செய்வார்கள்.
 • பெயர் வலிமை குன்றி இருந்தால் தங்கள் அறிவு உழைப்பு திறமை ஆகியவற்றை நிராகரித்து (பிரபஞ்சம்) பிற மனிதர்கள் தங்களை தோல்வியடையச் செய்வார்கள்.
 • உதாரணமாக
 • கோயில் என்ற தலைப்பிற்கு மலர்கள் பக்தர்கள் பூஜை வழிபாடுகள் அர்ச்சித்தல் சக்தி பெற்ற அதிர்வுகள் போன்ற சுப தன்மைகளை மட்டுமே பிரபஞ்சம் வழங்கும்.
 • கோயிலுக்கு அப்பாற்பட்ட எதையும் கோயிலினுள் தங்களால் காண இயலாது காரணம் தலைப்புக்கு அப்பாற்பட்டதை பிரபஞ்சம் ஒருநாளும் வழங்காது.
 • பெயர்கள் பரிந்துரை செய்யும் பொழுது பிறந்த தேதி மற்றும் ஜாதகம் ஆகியவை துல்லியமாக ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.

☘ வாழ்த்துக்கள் ☘

 • 🌷திரு அறம் ஜெகதீசர் பாலாஜி
 • எண் கணித மாமேதை (பெயர்கள் மற்றும் பெயர் அதிர்வலைகள்ஆராய்ச்சியாளர்) அவர்களால்
 • 🌷தங்களின் சிறப்புமிக்க குணாதிசயங்கள் மற்றும் பிறந்த தேதி ஆகியவை துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டு தங்கள் தொழிலுக்காக பரிந்துரைக்கும் பெயர்கள்
 • 🌷தங்கள் தொழிலுக்கு மாபெரும் வெற்றிகளையும் வளர்ச்சியையும் வழங்கும் வலிமையை பெற்றிருக்கும்,
 • 🌷மேலும் அறம் ஜெகதீசர் பாலாஜி அவர்களால் தங்கள் தொழிலுக்கு என்று பிரத்தியேகமாக சிறு பஞ்சாங்கம் உருவாக்கப்படும் அதில்,
 • 🌷எந்த தேதியில் பிறந்தவர்கள் பணியில் அமர்த்தினால் தங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார்கள்,
 • 🌷தொழில் வளர்ச்சிக்கு எந்தத் தேதியில் கடன் பெற்றால் அந்தத் தொகை உங்களுக்கு முழு பயனுள்ளதாக இருக்கும்,
 • 🌷எந்த தேதியில் கடன் பெற்றால் அது நஷ்டத்தை ஏற்படுத்தும்,
 • 🌷தங்கள் தொழிலுக்கு வெற்றியை வழங்கும் நிறங்கள்,
 • 🌷தங்கள் தொழிலுக்கு உகந்த லோகோ அமைப்பதற்கான வெற்றி குறியீடுகள்,
 • 🌷எந்தத் தேதியில் தொழில் தொடங்கலாம்,
 • 🌷எந்தத் தேதியில் பிறந்தவர்களை கணக்கு வழக்கு பார்ப்பதற்கு நியமித்தால் தொழில் ரகசியம் காக்கப்படும்,
 • 🌷எந்த தேதியில் பிறந்தவர்கள் கடினமான வேலைக்கு பயன்படுத்தலாம்,
 • 🌷எந்த தேதியில் பிறந்தவர்கள் தங்களுக்கு புதிய ஆர்டர்களை சாமர்த்தியமாக பெற்றுத் தருவார்கள்,
 • 🌷கடும் போட்டிகளுக்கு இடையே ஆர்டர் பெற செல்லும் பொழுது அவர்கள் அணியவேண்டிய ஆடையின் நிறங்கள் மற்றும் தேதிகள்,
 • 🌷எந்த தேதியில் பிறந்தவர்கள் தங்களிடம் உண்மையாக நடந்து கொள்வார்கள்,
 • 🌷எந்தத் தேதியில் பிறந்தவர்களால் தாங்கள் தொழிலில் நட்சத்திர அந்தஸ்தைப் பெறுவீர்கள்,
 • 🌷தாங்கள் தொழிலில் எளிமையான வெற்றி பெறுவதற்கு உண்டான அனைத்து தகவல்களும் அதில் இடம்பெற்றிருக்கும் .

☘ வாழ்த்துக்கள் ☘

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
Package Details : வைரம் ₹2400 (சர்வ வல்லமை படைத்த கோடிஸ்வர யோகத்தைத் தரும் மிக வலிமையான பெயர்கள் ) வைரம் ₹1000 (சர்வ வல்லமை படைத்த கோடிஸ்வர யோகத்தைத் தரும் வெற்றிக் குறியீடுகள் )